புகைப்படங்கள்

மகாகும்பாபிஷேக பிரதமகுரு விடயம்

மகாகும்பாபிஷேக பிரதமகுரு விடயம் தொடர்பான விசேட பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 02.03.2011 ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 10.00 மணிக்கு ஆலய மண்டபத்தில் பரிபாலனசபைத் தலைவர் திரு. ந. குகதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற பரிபாலனசபை தீர்மானித்துள்ளது.

பாலஸ்தாபன மகா கும்பாபிஷேகம் – 07.02.2011 Videos

பாலஸ்தாபன மகா கும்பாபிஷேகம் – 07.02.2011 Videos